அறிவாளியாக, பண்பாளனாக, செயல் திறன் கொண்டவராய், வளர்ந்து சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இவரை பிள்ளையாக பெற இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ என பிறர் வியக்க, தந்தைக்கு பெருமை பெற்று தருவதே பிள்ளையின் கடமை.
இவரை பிள்ளையாக பெற இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ என பிறர் வியக்க, தந்தைக்கு பெருமை பெற்று தருவதே பிள்ளையின் கடமை.
அறிவாளியாக, பண்பாளனாக, செயல் திறன் கொண்டவனாய் வளர்ந்து சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பெற்றோருக்கு பெருமையைப் பெற்றுத் தருவதே பிள்ளை பெற்றோருக்கு செய்யும் நன்றிக்கடன்.
Children can reciprocate their parent’s efforts by earning testimonials from scholars, highlighting their commendable qualities, and bringing pride to their parents. #70
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:70)