என்ன ஆனாலும் இந்த மூன்றை நாங்கள் கடைப்பிடிப்போம் #952

சவாலான காலங்களிலும் கூட, நல்ல குடும்பத்தில் வளர்க்கப்படும் பிள்ளைகள் நல்ல நடத்தை, உண்மைத்தன்மை மற்றும் அவமான (ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்ய ஏற்படும்) உணர்வு என்ற மூன்று நன்னெறிகளை கடைப்பிடிக்காமல் இருக்கமாட்டார்கள்.

Even in challenging times, individuals raised in good families adhere to good conduct, truthfulness, and a sense of shame to do immoral acts. #952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
(அதிகாரம்:குடிமை குறள் எண்:952)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.