வார்த்தை, குடும்ப வளர்ப்பை காட்டும் கண்ணாடி #959

விளைச்சல் அதன் மண்ணின் தன்மையைக் காட்டுவது போல, ஒருவர் பேசும் வார்த்தைகள் அவரின் குடும்ப வளர்ப்பைப் பிரதிபலிக்கின்றன.

விளைச்சல் அதன் மண்ணின் தன்மையைக் காட்டுவது போல, ஒருவருடைய பேசும் பேச்சை வைத்தே அவர் பிறந்த குடும்பத்தின் வளர்ப்பைப் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கொண்டே அவன் பிறந்த குடும்பத்தின் இயல்பை புரிந்துகொள்ளலாம்.

The spoken words reflect one’s upbringing, much like the yield showcasing the nature of its soil. #959.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
(அதிகாரம்:குடிமை குறள் எண்:959)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.