நீங்கள் வீரமான ஆளா? #1026

தன் குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான பொறுப்பை முன்வந்து ஏற்று, குடும்ப சிக்கல்களை சமாளித்து, குடும்பத்தினரை வழிநடத்தி செல்பவரே வீராதி வீரர் ஆவர்.

ஒருவருக்கு நல்ல வீரம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அவர் தான் பிறந்த குடும்பத்தை ஆளும் சிறப்பைத் தன்னுரிமையின் கீழ் கொண்டுவருவது ஆகும்.

Individuals of great valor are those who take ownership and act courageously for the well-being and safety of the family. #1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1026)

மூத்த மகளே இந்த குடும்பத்தை வழி நடத்தி செல்கிறார்.

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.