மானம் கெட்ட செயல்களை செய்வது ஏன் #968

தமது வளர்ச்சிக்காக ஒருவர், தமது பெருமை குறையும்படியான செயல்களை எந்த காரணத்திற்காகவும் செய்யாமல் இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தனிப்பட்ட லாபத்திற்காகவும், வெற்றி பெறவும், தண்டனையைத் தவிர்ப்பதற்காகவும், சமுதாய அழுத்தத்திற்காகவும் – பொய் சொல்வது, தேர்வுகளில் ஏமாற்றுவது, போட்டிகளில் சதி செய்வது, போதைப் பொருள் பயன்பாடு, பொறுப்புகளைத் தவிர்ப்பது, கடமைகளை கைவிடுவது, லஞ்சம் வாங்குவது என சிலர் சமயங்களில் மரியாதையை, நெறிகளை, அல்லது நேர்மையை பல்வேறு காரணங்களுக்காக சமரசம் செய்து வாழ்கின்றனர். அப்படி மானம் கெட்ட செயல்களை எந்த காரணத்திற்காகவும் செய்யாமல் இருப்பது பெருமைக்குரியது.

மானம் போகும் போது உடலைப் பாதுகாப்பதின் நோக்கம் என்ன?

உயிரைவிட மானம் பெரியது. உடம்பை காக்க மானக்கேடான செயலை செய்ய வேண்டாம்.

Life is more than just preserving the physical; it’s about upholding oneself with honor. #968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து
(அதிகாரம்:மானம் குறள் எண்:968)

A legacy built on honor and ethical conduct is likely to be respected and cherished long after physical death.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.