விடாது தீங்கு #320

பிறருக்கு நாம் செய்யும் துன்பம், எப்பொழுதும் நமக்கே (துன்பம் செய்தவருக்கே) திரும்ப வரும். ஆகையால்
நமக்கு துன்பம் வரவேண்டாம் என்றால், பிறருக்கு துன்பம் செய்ய, எண்ணும் எண்ணங்களை தவிர்ப்பதே முதல் படி.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்
(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:320)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.