தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு எந்த காரியத்தையும் தொடங்கினால், விரும்பத்தகாத நிகழ்வுகளின் வாய்ப்பு நிலையை குறைத்துக்கொண்டு, பயமில்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, தொடங்கிய காரியத்தை சிறப்பாக செய்யலாம்.
Financial stability empowers individuals to act beyond survival instincts, having the freedom to align their decisions with values and aspirations, ultimately leading to a life enriched with purpose and a meaningful impact on their surroundings. #758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:758)
தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு தொழில் தொடங்கினால், விரும்பத்தகாத நிகழ்வுகளின் வாய்ப்பு நிலையை (risk) குறைத்துக்கொண்டு (mitigation), தெளிவான (fear free) முடிவுகளை எடுக்க முடியும்.