உடனடியாக கிடைத்து , சிறிது நேரமே நீடிக்கும் இன்பத்திற்கான செயல்களை, செய்ய தூண்டும் எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் விட்டால் – வாழ்க்கையின் நோக்கத்தையும், திறனையும் மறைத்து, வருத்தம் மற்றும் நிறைவேறாத கணுவுகள் நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சிற்றின்பங்கள்: அலைபேசியை தொடர்ச்சியாக பயன்படுத்துதல் , சமூக ஊடகங்களில் உலாவல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்க்குதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்பிடித்தல் அல்லது மதுபானம் குடித்தல்.
Unleashing one’s senses after impulses for instant gratification, can lead to a chaotic and miserable survival mode. #121-2
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:121)
அடக்கம் : ஐந்து புலன்களால் மனதில் எழுகின்ற எண்ணங்களை, எண்ண நிலையிலேயே மனதிலே அடக்குவதும், அந்த எண்ணம் வாய்வழி பேச்சாக வரும்போதும், உடல்வழி செயலாக வரும்போதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் அடக்கம் எனப்படும்.
சமூக ஊடகங்களில் உலாவல், அலைபேசி பயன்படுத்துதல் , தொடர்ச்சியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்குதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்பிடித்தல் அல்லது மதுபானம் குடித்தல்.
உணர்ச்சி வசப்பட்ட செலவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், தள்ளிப்போடுதல், கடினமான சூழ்நிலைகளைத் தவிர்த்தல், குறுகிய கால உறவுகள், பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுதல், நீண்ட கால திட்டமிடல் இல்லாமை
Impulse Spending, Unhealthy Eating Habits, Procrastination, Avoidance of Difficult Situations, Short-Term Relationships, Constant Search for Entertainment, Lack of Long-Term Planning, Emotional Reactivity.
உடனடி மனநிறைவுக்கான (instant gratification)