மற்றவரின் நிலையிலிருந்து அணுகுவது, மன முதிர்ச்சி #250

தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும்.

மற்றவரின் நிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகும் போது அவரின் உணர்வுகளை நாம் உணர்வோம் , இந்த உணர்ச்சிபூர்வமான இணைப்பு அவருக்கு உதவ நம்மை தூண்டும், இதுவே அருளின் அடித்தளம்.

Bullying is about power dynamics; every bully will be bullied someday, so treating others with respect is crucial to breaking the cycle of bullying. #250

Empathy

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து
(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:250 )

By putting oneself in another’s shoes, it helps cultivate understanding and harmonious relationships.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.