உழைத்து பணம் சேர்ப்பது தப்பா? #1003

விரும்பி, தேடி சம்பாதித்த பணத்தின் பயன் சமுதாய நலனுக்கு பயன் படுத்தாமல் தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமே பயன் படுத்தவர்களின் வாழ்க்கை அற்பத்தனமானது, அவரை தாங்கும் பூமிக்கு அவர் பயனற்ற சுமை.

உலகின் பரந்த நன்மைக்கு பங்களித்து, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது, பணத்தை தேடுபவருடைய நோக்கமாக இருந்தால், நீண்ட காலம் அவரின் தாக்கம் இருக்கும், பலரின் நினைவில் இருப்பார்கள், தேடிய பணத்தின் பயனும் அவரின் விருப்பம் போல் அவரின் அடுத்து அடுத்து தலைமுறைக்கு போய் சேரும்.

Those solely focused on amassing wealth without contributing to the greater good can harm the earth’s ecosystem. #1003

ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1003)

ஈட்டிய செல்வச் சுமையை ஈந்து குறைக்கலாமே!

புகழ் = இறந்தபிறகும் பலர் நினைவில் நற்பெயருடன் வாழ்வது (reputation), சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது (impact), வாழ்ந்ததிற்கான அடையாளங்களை விட்டு செல்வது (legacy)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.