எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் நமது “சிறந்த” திறன், செயல், உழைப்பை கொடுத்து, தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லாமல் எந்த முயற்சியிலும் இறங்குதல் வேண்டாம்.
செய்வன திருந்தச் செய்.
Approach each endeavor with the intention of “giving your best”, aligning with your legacy^, or be prepared to abandon it if you cannot commit to excellence. #236
Aim for excellence.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
(அதிகாரம்:புகழ் குறள் எண்:236)
Give your best in whatever you do, make an impact, live with glory.
Take the best route -> excellence -> be efficient & effective