தானாகவே ஒரு தலைவன் வீழ்வது எப்படி? #448

ஒரு தலைவன், தமது விருப்பத்திற்கு மாறான விமர்சனங்களையும் வெளிப்படையாக எடுத்து சொல்லும் ஆலோசகர்கள் உடன் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் பயனுள்ள தலைமை மற்றும் நிறுவன வெற்றிக்கு பலகோண ஆக்கபூர்வமான கருத்துக்கள் அவசியம்.

குறைகளை கடிந்து சொல்ல ஆள் இல்லாத தலைவன், அவனாகவே வீழ்வான்.

Leaders who isolate themselves from critics are bound for self-destruction. #448

A cynic may help the leader to stay grounded.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.