சிறிய சவால்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்க கூடாது, அவை காலப்போக்கில் குவியும் போது மிக பெரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
மயிலிறகையும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் பாரவண்டியின் அச்சு முறிந்து விடும். சிறிய பகைவரும் பலராகி விட்டால் நம்மை வீழ்த்த முடியும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆம், எதற்கும் ஓர் அளவு வேண்டும். வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் சமநிலை(balance), விழிப்புணர்வு(awareness) மற்றும் முன்கூட்டிய செய்யும் மேலாண்மை(proactive management) தேவை.
Neglecting the importance of seemingly small challenges may lead to significant breakdown when they accumulate over time. #475
Monitor the accumulation of even minor challenges, as their collective weight can lead to significant consequences. It important to have balance, awareness, and proactive management in all areas of life.
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:475)