தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே பதிலாக தரும் சான்றோர்கள் – மன வலிமை, நெறிமுறை நிலைத்தன்மை, உயர்ந்த நெறிகள் மேல் உறுதியான அர்ப்பணிப்பு உள்ளவர்கள்.
தமக்கு கெடுதி செய்தவர்களுக்கும் நல்லதையே பதிலாக தரும் சான்றோர்கள் – மன வலிமை, நெறிமுறைகள் (நல்லது, கெட்டது – moral ) -மேல் நம்பிக்கை, உயர்ந்த நெறிகள் (values) மேல் உறுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பதனாலேயே அவர்களால் அப்படி ஒரு பதில் தரமுடிகிறது.
பழிக்கு பழி வாங்கும் கொள்கை இல்லாதிருப்பது சான்றாண்மை.
“Responding” with goodness to those who harm requires significant mental strength, moral integrity, and a steadfast commitment to higher values. #987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:987)
The calm and composed response that sets a positive example, showing how such actions can diffuse tension and inspire others.