இறந்த பின்னும் வாழ ஒரு சிலராலேயே முடியும் #235

கடினமான சூழ்நிலைகளையும் தனக்கு சாதககமாக்கி, தன்னை சுற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதனை தான் இறந்த பிறகும் நிலைக்க செய்யும் ஆற்றல் வித்தகர்க்கே உண்டு.

வாழ்நாளில் சோதனைகளை சாதனைகளாக மாற்றி, இறந்து பின்னும் பலர் நினைவில் வாழும் திறமையை ஒரு சிலரே வளர்த்துக்கொள்கிறார்கள்.

வாழ்நாளில் சோதனைகளை சாதனைகளாக மாற்றி, இறந்து பின்னும் அந்த சாதனைகளின் தாக்கத்தின் மூலம் வாழும் திறமையை ஒரு சிலரே வளர்த்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையை விருத்தி (flourish) செய்வதற்காக துன்பப்படுவதும் (toil), இறந்த பிறகும் நற்பெயரை (good reputation) நிலைக்கச் செய்வதும் (live in memory) பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது.

Only a few use adversities to construct their legacy and manage to sustain it beyond their own lifetime. #235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது
(அதிகாரம்:புகழ் குறள் எண்:235)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.