ஒரு நாட்டின் செழிப்பை அது உருவாக்கிய புகழ் (சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, நல்ல பெயரை) பெற்ற மனிதர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிட முடியும்.
வாழ்ந்ததிற்கான தாக்கத்தை (legacy) ஏற்படுத்தாத மனிதர்களை தாங்கிய நாடு வளத்திலும் குறைவுற்றதாகவே கருதப்படும்.
தனி மனிதன் தன் திறமையால் சமுதாயத்தில் தாக்கத்தை (impact) ஏற்படுத்தி, தனது வளத்தை பெருக்கி, தகுதியானவர்க்கு ஈதல் (philanthropy) வேண்டும் அதன் மூலம் அவரது புகழ் (legacy), நல்ல பெயர் (reputation)அவர் காலம் முடிந்த பிறகும் (long lasting) வாழும்.
A nation’s prosperity can be measured by the number of illustrious individuals it has produced. #239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
(அதிகாரம்:புகழ் குறள் எண்:239)
புகழ் = இறந்தபிறகு எப்படி நினைத்து பார்க்கப்படுகிறார் (how one is remembered by others thru their legacy or impact) (immortality = lasting memory)
Contributors to Tamil Society