உழைத்து பணம் சேர்ப்பது தப்பா? #1003

விரும்பி, தேடி சம்பாதித்த பணத்தின் பயன் சமுதாய நலனுக்கு பயன் படுத்தாமல் தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமே பயன் படுத்தவர்களின் வாழ்க்கை […]

மனித உருவில் மரக்கட்டைகள் #997

அரம் போல் கூர்மையான அறிவுள்ளவர்களாக இருந்தாலும், மனித பண்புகள் இல்லாதவர்கள் மரக்கட்டை போல் உணர்ச்சி இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். மனித பண்புகள்: […]

தாயும் தன் பிள்ளையை வெறுப்பார் #923

தன் பிள்ளை என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ளக்கூடிய தாயும், போதைப் பொருளுக்கு அடிமையான தனது பிள்ளையை வெறுப்பார், மிகவும் வேதனை […]

படித்த முட்டாள்? #834

படித்து, அதனால் வரும் பயனை உணர்ந்து, உணர்ந்ததை அடுத்தவரிடம் பகிர்ந்து, பகிர்ந்ததை தனது தினசரி வாழ்க்கையில் பயன் படுத்த இயலாதவர்கள், […]

மற்றவரின் நிலையிலிருந்து அணுகுவது, மன முதிர்ச்சி #250

தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை […]

பணம் இருந்தால் கேட்க ஆள் இருக்கும் # 1046

சிறந்த சிந்தனைகள் கூட, வறுமையில் உள்ள ஒருவரிடமிருந்து வந்தால், கவனிக்கப்படாமல் போகலாம். மக்கள் பெரும்பாலும் பணத்தை, வெற்றி, புத்திசாலித்தனம், திறமை […]

உடனடி இன்பங்களை தொடர்ந்து தேடுதலே வாழ்க்கையாக #121-2

உடனடியாக கிடைத்து , சிறிது நேரமே நீடிக்கும் இன்பத்திற்கான செயல்களை, செய்ய தூண்டும் எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் விட்டால் – வாழ்க்கையின் […]

அளவுக்கு அதிகமா சாப்பிட்டா நோயாளி, அளவுக்கு குறைவா சாப்பிட்டா புத்திசாலி? #946

அளவுக்கு குறைவாக உண்பவனிடத்து இன்பம் நிலைத்திருக்கும், அளவுக்கு அதிகமாக உண்பவனிடம் துன்பம் நிலைத்திருக்கும். உட்கொள்ளலைக் (கலோரி அளவை) குறைப்பது ஆயுட்காலத்தை […]

பணமிருந்தால் அறமும் இன்பமும் ஓடி வரும் #760

நல்லவழியில் பணம் மிக அதிகமாக சம்பாதித்தால், நல்ல காரியங்களையும் செய்து, விரும்பிய வாழ்க்கையையும் அமைத்து, செம்மையாக வாழலாம். நல்லவழியில் பணம் […]

கை பணத்தை போட்டு தொழில் தொடங்கு #758

தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு எந்த காரியத்தையும் தொடங்கினால், விரும்பத்தகாத நிகழ்வுகளின் வாய்ப்பு நிலையை குறைத்துக்கொண்டு, பயமில்லாமல் தெளிவான முடிவுகளை […]

பணத்தின் மகிமை #752

பணம் இல்லாதவரை எல்லாரும் அவமதிப்பார்கள் ; பணம் வைத்திருப்பவரை எல்லாரும் மதிப்புடன் நடத்துவார்கள். பணக்காரர்கள் உலகில் எங்கு சென்றாலும் அவர்களின் […]

பணம் வந்தால், மதிப்பு இலவசம் #751

மதிக்கத் தகாதவர்களை (நல்ல நடத்தை இல்லாதவர்களையும், சோம்பேறிகளையும், தீயவர்களையும்) கூட சமுதாயம்-மதிக்கக்கூடிய அளவுக்கு மாற்றும் வல்லமை கொண்டது, பணம். பணம் […]

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.