மனித மேம்பாட்டிற்கான 25 அடிப்படைக் கோட்பாடுகள்

ஒவ்வொரு மாணவரும் கற்றுக்கொள்ள வேண்டிய 25 அடிப்படை வாழ்க்கைக் கோட்பாடுகள்:

எட்டு வகையான ஆற்றல்களைப் பெறுவார்:

01. தன்னைத்தானே வழிநடத்தும் ஆற்றல்

Self-leadership — பிறர் தொடர்ந்து வழிநடத்த வேண்டிய அவசியமின்றித் தனது வாழ்க்கையைத் தானே நிர்வகித்தல்.

02. எதையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல்

Learning agility — புதிய அறிவு, மொழி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல்.

03. சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல்

Independent thinking — பிறர் கருத்துகளை மட்டும் சார்ந்திருக்காமல் உண்மையை ஆராய்ந்து முடிவெடுத்தல்.

04. எண்ணங்களை நிகழ்த்தும் ஆற்றல்

Power to manifest — கனவுகளையும் எண்ணங்களையும் திட்டமிட்ட செயல்களின் மூலம் நிஜமாக்குதல்.

05. சவால்களைக் கடந்து செல்லும் ஆற்றல்

Resilience — தோல்வி, ஏமாற்றம், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றைக் கடந்து முன்னேறுதல்.

06. பிறரை வழிநடத்தும் ஆற்றல்

Leadership — தொடர்பாடல், நற்பண்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம் பிறரை வழிநடத்துதல்.

07. செல்வத்தை உருவாக்கும் ஆற்றல்

Wealth creation — தனது அறிவையும் திறன்களையும் பயன்படுத்திப் பொருளாதார வளத்தை உருவாக்குதல்.

08. வாழ்க்கைகளை மேம்படுத்தும் ஆற்றல்

Social contribution — தனது வளர்ச்சியையும் வெற்றியையும் குடும்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துதல்.

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.