படிப்பதும், கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல

படிப்பு கற்றலுக்கான ஒரு வழிமுறை. ஆனால் படிப்பதன் மூலம் மட்டுமல்லாமல், அனுபவம், கவனித்தல், கேள்வி கேட்டல், ஆராய்தல், பயிற்சி செய்தல் ஆகியவற்றின் மூலமும் கற்றல் நிகழ்கிறது.

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.