குடும்பத்தில் உங்கள் பங்கு தெரிந்தால், உங்கள் பங்களிப்பும் தெளிவாகும்.
யாருக்கு உங்கள் அக்கறை தேவை, எந்தப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம், எங்கு உதவலாம் என்பதை அறிய முடியும்.
அதைச் செயலாக்கும்போது குடும்பம் வலுப்பெறும்.
கடமை தெரிந்தால், செய்ய வேண்டியது தெளிவாகும்.
#குடும்பப்பொறுப்பு #அறவோர்
குறள் 45, 67, 69 70,1021, 1030 தழுவி

